மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
பயணிகள் பாதுகாப்பு சங்கம்.வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
இரவு நேர நீண்டதூர தனியாள் பெண் பயணியாக ஏற்கனவே முன்பதிவு செய்து பயணிக்கும்போது சென்னை-சத்தி அரசு பேருந்தில் அப்போது பணியிலிருந்த நடத்துநர் மீது முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பி அதன் மீது தக்க நடவடிக்கை எடுக்க TRANSPORT - TNSTC,COIMBATORE(CTC) க்கு அனுப்பபட்டுள்ளது. ஆனால் இரண்டு மாதங்களாகியும் இன்றுவரை (25.07.2014) எவ்வித தகவலும் மனுதாரருக்கோ பயணிக்கோஅனுப்பவில்லை.இதோ முதலமைச்சர் மாண்புமிகு அம்மா அவர்களின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய புகார் கடிதத்தின் விவரமும் பதிலுரைத்த விவரமும் தங்களது பார்வைக்காக கீழே........ஆனால் அரசு போக்குவரத்துக்கழகம் - ஈரோடு மண்டலம் நிர்வாகம் சம்பந்தப்பட்ட பயணியை அல்லது மனுதாரரை விசாரிக்காமலும்,எவ்வித தகவலும் கொடுக்காமலும் விசாரணை முடித்து பதில் வழங்கி உள்ளது.அதாவது யார் விசாரித்தார்கள்? என்ன விசாரித்தார்கள்?எதை விசாரித்தார்கள்? யாரை விசாரித்தார்கள்?.எங்கு?,எப்போது விசாரித்தார்கள்? என்றுதான் தெரியவில்லை!.இந்த நடவடிக்கையானது முதலமைச்சரின் தனிப்பிரிவு உத்தரவை அவமதித்த செயலாகும் என்று கருதிய நிலையில் இந்த விவரம் அறிந்த பயணிகளும்,பொதுமக்களும் நம்பிக்கை இழந்து உள்ளனர்.

மாண்புமிகு
அம்மா அவர்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு செயலாளர் பணிவுடன் எழுதுவது.X X X X X X X X X X சென்னையிலிருந்து சத்தியமங்கலத்திற்கு (tripcode
2000CHESTMCC020) PNR#U7522670 ROUTE NUMBER 40709 முன்பதிவு செய்து
30-05-2014அன்று இரவில் தனிபயணியாக பயணித்தபோது இருக்கை மாற்றி அமரவைத்து துன்புறுத்தல் கொடுத்த நடத்துனர் மீது நடவடிக்கை எடுத்து
அல்லது பொதுவிசாரணை நடத்தி உண்மைநிலை அறிந்து மற்ற பயணிகளுக்காவது பாதுகாப்பு
அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.பெண்கள் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும்போது புகார் கொடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் தொடர்பு
எண் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுப்பேருந்து அதிகாரியின் தொடர்பு எண் அனைத்து பயணிகளின்
பார்வைக்கு பேருந்தில் தெளிவாக படும்வகையில் எழுதிவைத்து பராமரித்து பாதுகாக்கவும்,பணியிலிருக்கும் நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களின் கடமையும்,பொறுப்பும் பற்றி தக்க அறிவுரை
வழங்கிடவும் ஆவண செய்து உதவுமாறு
பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள பரமேஸ்வரன்.C // தேதி 01 - 06 -2014
|
|||
கோரிக்கை
வகை
|
COMPLAINTS - OFFICIALS
|
கோரிக்கை
நிலவரம்
|
Accepted
|
தொடர்புடைய
அலுவலர்
|
TRANSPORT - TNSTC,COIMBATORE(CTC)
|
||
பதில்
|
REJECTED. The spare bus was operated on that day and the
passengers seated in 3,4 and 5 were shifted to the other seats with their
permission. But the lady passenger made a complaint to the Conductor that the
seat allotted to her is not satisfactory. Two times herself only shifted the
vacant seats. Even the Conductor was personally warned the Cell phone
conversation with the father of the lady passenger.
REF.No3366/D1/Comml[P&D]/Tnstc/ER/2014 2.07.2014.
|
||
| மாண்புமிகு அம்மா அவர்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு செயலாளர் பணிவுடன் எழுதுவது. (பாதுகாப்பு காரணங்களுக்காக பாதிப்புக்குள்ளான பயணி பெயர் நீக்கப்பட்டுள்ளது) சென்னையிலிருந்து சத்தியமங்கலத்திற்கு (tripcode 2000CHESTMCC020) PNR#U7522670 ROUTE NUMBER 40709 முன்பதிவு செய்து 30-05-2014அன்று இரவில் தனிபயணியாக பயணித்தபோது இருக்கை மாற்றி அமரவைத்து துன்புறுத்தல் கொடுத்த நடத்துனர் மீது நடவடிக்கை எடுத்து அல்லது பொதுவிசாரணை நடத்தி உண்மைநிலை அறிந்து மற்ற பயணிகளுக்காவது பாதுகாப்பு அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.பெண்கள் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும்போது புகார் கொடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் தொடர்பு எண் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுப்பேருந்து அதிகாரியின் தொடர்பு எண் அனைத்து பயணிகளின் பார்வைக்கு பேருந்தில் தெளிவாக படும்வகையில் எழுதிவைத்து பராமரித்து பாதுகாக்கவும்,பணியிலிருக்கும் நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களின் கடமையும்,பொறுப்பும் பற்றி தக்க அறிவுரை வழங்கிடவும் ஆவண செய்து உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள பரமேஸ்வரன்.C // தேதி 01 - 06 -2014 | ||||||
| Grievance Category | COMPLAINTS - OFFICIALS | Petition Status | Forwarded to the concerned officer for necessary action | |||
| Concerned Officer | TRANSPORT - TNSTC,COIMBATORE(CTC) | |||||
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.அரசு போக்குவரத்துக்கழகத்தில் ஒவ்வொரு விசாரணையும் நடுநிலையா? அல்லது தீர விசாரிக்கிறதா? என்பதற்கு சான்று இந்த பதிவின் விசாரணைமுறையே அத்தாட்சி ஆகும்...பொதுமக்களாக இருந்தாலும்,பயணிகளாக இருந்தாலும்,சட்ட வல்லுநர்களாக இருந்தாலும்,அரசு துறையினராக இருந்தாலும் தக்க ஆலோசனை அல்லது விசாரித்த முறை சரியானதுதானா? என பதிவிட வேண்டுகிறேன்.இதன் நோக்கமே இனி வருங்காலங்களிலாவது பயணத்தில் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது யார்? என்ற தெளிவு வேண்டும். என்பதே .............என அன்பன் பரமேஸ்வரன்.C
பதிலளிநீக்குமரியாதைக்குரியவர்களே,வணக்கம்.சம்பவத்தன்று நடைபெற்ற நிகழ்வே வேறு.பாதிக்கப்பட்டவரை அழைத்து விசாரித்து இருந்தால்தானே உண்மைநிலை தெரியும்..அப்பேருந்தில் பணி புரிந்த நடத்துநர் பணியின்போது பல தவறுகளை செய்து வருகிறார்.ஆனால் அவருக்கு பாதுகாப்பு அளித்து பயணிகளுக்கு வேதனையை கொடுக்கலாமா????????? இந்த செயல் உங்களது பயணத்தில் நடந்து இருந்தால் உங்களது நிலை மற்றும் நடவடிக்கை எப்படி இருக்கும்? என கருத்திட வேண்டுகிறேன்...அரசுப்பேருந்து மக்களின் பொது சொத்து! ஆனால் அரசுப் பேருந்தில் பயணிக்க மக்கள் விரும்புகிறார்களா? பயணத்தின்போது பாதுகாப்பு யாருடைய பொறுப்பு? அதிகாரிகளின் தாயாருக்கோ, மகளுக்கோ,மனைவிக்கோ,சகோதரிகளுக்கோ,உறவினர்களுக்கோ,இவ்வாறான சூழ்நிலை ஏற்பட்டு இருந்தால் சந்தோசப்படுவார்களா? அரசுப்பேருந்து பயணத்தை பயணிகள் வெறுக்க காரணம் என்ன? அவரவர் எண்ணங்களை,அனுபவத்தை,இங்கு கருத்துரையாக அல்லது பதிலுரையாக அல்லது வினாவுரையாக பதிவிட வேண்டுகிறேன். என அன்பன் PARAMESWARAN.C
பதிலளிநீக்கு