மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.''இளைய சமுதாயம்'' வலைப்பதிவுக்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.இந்த வலைப்பக்கத்தில் இனி வரும் காலங்களில் இன்றைய இளைய சமுதாயத்தின்-குடும்ப உறவுகள்,மனித உறவுகள், கலாச்சார நுகர்வுகள் கண்காணிப்பு,ஆலோசனைகள்,வாழ்க்கை முன்னேற்றத்திற்கான வழிகாட்டல்,தன்னம்பிக்கையூட்டல்,வாழ்க்கையின் அவசியத்தை உணர வைத்தல்,முக்கியமாக போதை பொருட்களிலிருந்து மீட்டெடுத்தல்,மன அழுத்தத்திலிருந்து மீட்டெடுத்தல்,வாசிப்புத்திறனை ஆர்வப்படுத்துதல், உயர்கல்விக்கான ஆலோசனைகள்,பொருளாதாரத்திற்கான,வருமானத்திற்கான,தொழில் மற்றும் பணி வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுத்தல்,தமிழ்பண்பாடுகளை பேணி காத்தல்,உறவுமுறைகளை நேசித்தல்,தன்னொழுக்கம் பேணல்,வெளி உலகை புரியவைத்தல்,சூழ்நிலைக்கேற்ப தன்வாழ்க்கையை செம்மைப்படுத்துதல்,உடலையும்,உள்ளத்தையும் உறுதி செய்தல், போன்ற பல நல்ல வழிகாட்டுதல்களை பதிவிடுதலே முக்கிய நோக்கமாக கொண்டு இந்த வலைப்பக்கத்தை உருவாக்கி உள்ளோம்.கேள்வி _பதில்களாகவும் பதிவிட உள்ளேன்..இளைய சமுதாயத்தின் மனதில் என்ன உள்ளது?இளைய சமுதாயம் என்ன எதிர்பார்க்கிறது?இன்றைய இளைய சமுதாயத்திற்கு என்ன தேவை?என்பதை கண்டறிந்து அதற்கேற்ப அவர்களை சீர்படுத்துதலே குறிக்கோளாகும்.
என
சமூக நலனில் அக்கறையுள்ள
உங்கள் ஓட்டுனர்,
பரமேஸ்வரன்.சி.
http://konguthendral.blogspot.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக