மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
''இளைய சமுதாயம்'' வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். மற்றவர்கள் நம்மை மதிப்பதற்குமுன் நம்மை நாமே மதிக்ககற்றுக்கொள்ளு வேண்டும்.இந்த சுய மதிப்புத்தான் நமது தன்னம்பிக்கைக்கு அடிப்படையாகும்.
நம்மைப்பற்றிய மதிப்பீடு மிக முக்கியம். அதாவது நாம் நம்மைப்பற்றி மதிப்பீடு செய்வது.அடுத்து பெற்றோரும் உறவினர்களும் நம்மைப்பற்றி மதிப்பீடு செய்வது.அடுத்து ஆசிரியர்கள் நம்மைப்பற்றி மதிப்பீடு செய்வது.அடுத்து நண்பர்களும் நண்பர்களல்லாத மற்றவர்களும் நம்மை ப்பற்றி மதிப்பீடு செய்வது.இவை போன்ற மதிப்பீடுகளால் நமக்கு புதுக்கோணமும்,தெளிவான எண்ணமும்,எளிய செயல்முறைகளும் தானே உண்டாகும்.
களைப்புறுதல்,அச்சம்,மனக்கவலை,ஏக்கம், இவை போன்ற எண்ணங்களை விடுத்து நம்பிக்கை,விடாமுயற்சி,நல்ல எண்ணங்கள்,நேர்மறை சிந்தனைகள் போன்றவைகளை நமக்குள் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.
இன்றைய கால கட்டத்தில் எல்லாத்துறைகளும் ஒன்றுடன் ஒன்று மறைமுகமாக தொடர்பு கொண்டுள்ளன.எனவே,புத்தக அறிவை மட்டும் வைத்துக்கொண்டு வேலையில் ஈடுபட முடியாது.புத்தகத்தை மட்டும் படித்துவிட்டு நீச்சல் அடிக்கவோ,வாகனம் ஓட்டவோ முடியாது.(மிதிவண்டியாக இருந்தாலும் சரி.)
கண்டிப்பாக அனுபவமும் பயிற்சியும் நுட்பமான உத்தியும்தான் தேவை.பெரிய,பெரிய செயல்கள் எல்லாம் திறமையினால் நிறைவேறிட வில்லைங்க.விடாமுயற்சியினால்தான் நிறைவேறி உள்ளன.
என்றும் சமூக நலனில் அக்கறையுள்ள
உங்கள் ஓட்டுனர்,
பரமேஸ்வரன்.C
தாளவாடி-ஈரோடு மாவட்டம். http://konguthendral.blogspot.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக